சிரிச்சா போச்சு வடிவேல் பாலாஜிக்கு இப்படியொரு சோகமா? - அதிர வைக்கும் நிகழ்வு.!

Bookmark and Share

சிரிச்சா போச்சு வடிவேல் பாலாஜிக்கு இப்படியொரு சோகமா? - அதிர வைக்கும் நிகழ்வு.!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அது இது எது நிகழ்ச்சியில் சிரிச்சா போச்சு ரௌண்டில் ரசிகர்கள் பலரையும் கவர்ந்தது, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் வடிவேல் பாலாஜியும் ஒருவர்.

விதவிதமான காமெடிகளால் பலரையும் சிரிக்க வைத்த இவர் டைட்டிலை வெல்லவில்லை என்றால் ரசிகர்களின் மனதை வென்றவர்.

இவர் இந்த நிகழ்ச்சிக்கு புதிதாக வந்த போது பிணவறையில் போஸ்ட்மார்டம் செக்சனில் வேலை செய்தாராம். இந்த வேலையை செய்து கொண்டே இருந்த போது தான் இந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வாராம்.

 ஆனால் தற்போது இந்த வேலையை விட்டு விட்டு முழு நேரமும் காமெடி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
ரூ.9 கோடி நஷ்ட ஈடு புகார்: வடிவேல் நடிக்க தடை
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
நான் கொடுத்த முத்தம் அழிந்துவிடும்..அதை செய்யாதீங்க! பிக்பாஸ் மிட்நைட் மசாலா
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
மஹத்திற்கு பிக்பாஸ் கொடுத்த சாப்பாடு! கண்கலங்கிய போட்டியாளர்..
வெளியில் போகும் முன் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ரம்யா! சென்ராயனை இப்படி சொல்லிவிட்டாரே..
ஜனனியின் உருவத்தை பற்றி மோசமாக பேசிய ஷாரிக்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions