எலி காமெடியை பார்த்து பிரஷர், சுகரை குறையுங்கள்: வடிவேலு வேண்டுகோள்

Bookmark and Share

எலி காமெடியை பார்த்து பிரஷர், சுகரை குறையுங்கள்: வடிவேலு வேண்டுகோள்

வடிவேலு, சதா நடித்து வரும் எலி படத்தை யுவராஜ் இயக்கி வருகிறார். தெனாலிராமன் படத்துக்கு பிறகு வடிவேலுவும், யுவராஜும் இணைந்துள்ள படம். சிட்டி சினிகிரியேஷன் தயாரிக்கிறது.

இந்தப் படத்திற்கென்று தனி வலைபக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதை தொடங்கி வைத்து வடிவேலு பேசியதாவது: ஹலோ டூட்ஸ்... நான் நடிச்சிக்கிட்டு இருக்கிற படம் பேரு எலி.

இந்தப் படத்துல காமெடி எலி டிராவல் பண்ணாத ரூட்டே கிடையாது. மொத்தத்துல இது ஒரு காமெடி எலி. கலக்கல் எலி, உங்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கப்போகிற உங்க வீட்டு எலி.

நான் ராகம் போட்டு பேசுறதால லேகியம் விக்கிறேன்னு நினைச்சுக்காதீங்க. உடனே போயி பேஸ்புக், டுவிட்ர்ல இந்த எலியை பாலோ பண்ணி உடம்புல இருக்கிற பிரஷரு, சுகரையெல்லாம் கடாடுமுடான்னு இறக்கி வைச்சிட்டு கலகலன்னு குடும்பத்தோடு சிரிச்சு மகிழுங்கோ. மஸ்ட் வாட்ச த ரெட். என்கிறார் வடிவேலு.

 


Post your comment





Related News
வடிவேலுவுக்கு செல்பி எடுக்க கற்றுக்கொடுத்த யுவராஜ்
பத்திரிகையாளர் சந்திப்பை கேன்சல் செய்த வடிவேலு
மே 22-ல் வடிவேலுவின் எலி தியேட்டருக்கு வருகிறது!
கலெக்டர் அலுவலகம் முன்பு வடிவேலு பட்டினிப் போராட்டம்!
சதாவின் காலில் மிதித்து அழ வைத்த வடிவேலு!
கதைகளில் தலையீடுகிறாரா வடிவேலு?: கொதித்தெழுந்த இயக்குனர்
வடிவேலுவின் அச்சம்!
குழந்தைகளுக்கான கோடை விருந்தாக வருகிறது வடிவேலுவின் எலி!
வடிவேலுவின் எலி, சீனா தானா 007 படத்தின் தழுவலா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions