நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த வடிவேலு வந்துவிட்டார்- ரசிகர்கள் உற்சாகம்

Bookmark and Share

நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த வடிவேலு வந்துவிட்டார்- ரசிகர்கள் உற்சாகம்

வடிவேலு இவர் படங்களில் நடிக்கவில்லை என்றாலும், நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் ஏதாவது ஒரு விதத்தில் வடிவேலு காமெடி செட் ஆகும். இவர் மீண்டும் கத்திச்சண்டை படத்தின் மூலம் காமெடியில் கலக்க வந்தார்.

ஆனால், அந்த படத்தில் இவரின் காமெடி எதிர்ப்பார்த்தது போல் அமையவில்லை, இதனால் ரசிகர்கள் வருத்தமடைந்தனர்.

இந்நிலையில் இந்த வாரம் வரவிருக்கும் சிவலிங்கா படத்தில் வின்னர், சந்திரமுகி ஆகிய படங்களில் வடிவேலு கலக்கியது போல் இதிலும் மிரட்டியுள்ளாராம்.

இப்படத்திற்கு பிறகு மீண்டும் வடிவேலு குறித்த புதிய வசனங்கள் மீம்ஸுகளாக வலம் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


Post your comment





Related News
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
விஷால் படம் ஹிந்தி டப்பிங் மட்டுமே இத்தனை கோடி வியாபாரமா?
படப்பிடிப்பு தளத்தில் விஷால் இப்படி செய்தரா - நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!
Dangal, கத்திச் சண்டை, சென்னை 28 II பாக்ஸ் ஆபிஸ் பிரம்மாண்ட வசூல் விவரம்
கத்திக் சண்டை, Dangal, சென்னை 28 பட பாக்ஸ் ஆபிஸ் பிரம்மாண்ட வசூல்
கத்தி சண்டை... வடிவேலுவைப் பார்த்ததுமே ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்!
கத்தி சண்டையில் சூரிக்கு இத்தனை வேடமா? ஆச்சர்ய தகவல்!
தமிழ், தெலுங்கில் 1500 அரங்குகளில் வெளியாகும் கத்தி சண்டை
இது தான் சரியான நேரம், களத்தில் இறங்கிய விஷால்
வடிவேலுவால் பரபரப்பாக பிஸ்னஸ் ஆகும் கத்தி சண்டை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions