நீண்ட இடைவெளிக்குப் பிறகு வரும் வடிவேலுவின் ரீ என்ட்ரி காட்சி இப்படித்தான் இருக்குமாம்!

Bookmark and Share

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வரும் வடிவேலுவின் ரீ என்ட்ரி காட்சி இப்படித்தான் இருக்குமாம்!

சகலகலா வல்லவன் படத்தை தொடர்ந்து சுராஜ் இயக்கும் புதிய படத்தில் விஷால் ஹீரோவாகவும் தமன்னா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். நந்தகோபால் தயாரிக்கும் இப்படத்துக்கு கத்தி சண்டை என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

வைகைப்புயல் வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் காமெடியனாக நடித்துள்ளார். எனினும் படத்தில் இவர் இரண்டாம் பாதியில்தான் வருவாராம். இவரது என்ட்ரியின் போது நெருப்புடா தீம் மியூசிக் ஒலிக்குமாம்.


Post your comment





Related News
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
விஷால் படம் ஹிந்தி டப்பிங் மட்டுமே இத்தனை கோடி வியாபாரமா?
படப்பிடிப்பு தளத்தில் விஷால் இப்படி செய்தரா - நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!
நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த வடிவேலு வந்துவிட்டார்- ரசிகர்கள் உற்சாகம்
Dangal, கத்திச் சண்டை, சென்னை 28 II பாக்ஸ் ஆபிஸ் பிரம்மாண்ட வசூல் விவரம்
கத்திக் சண்டை, Dangal, சென்னை 28 பட பாக்ஸ் ஆபிஸ் பிரம்மாண்ட வசூல்
கத்தி சண்டை... வடிவேலுவைப் பார்த்ததுமே ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்!
கத்தி சண்டையில் சூரிக்கு இத்தனை வேடமா? ஆச்சர்ய தகவல்!
தமிழ், தெலுங்கில் 1500 அரங்குகளில் வெளியாகும் கத்தி சண்டை
இது தான் சரியான நேரம், களத்தில் இறங்கிய விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions