இந்த காமெடிய வேற எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே! காமெடி காப்பி

Bookmark and Share

இந்த காமெடிய வேற எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே! காமெடி காப்பி

சில படங்களில் மற்ற விஷயங்களை மறந்துவிடுவோம். ஆனால் காமெடி சீன்களை மறக்கவே முடியாது. எப்போது பார்த்தாலும் இப்போது புதிதாக பார்த்து சிரித்து மகிழ்வது போலவே இருக்கும்.

காமெடிகளில் வடிவேலு செய்யும் காமெடி அதிலும் 2010 ல் வந்த நகரம் படத்தில் நாயை வம்பிழுத்து, மடியில் வைத்து கொஞ்சி அவரும் அந்த காமெடியும் இப்போது நினைத்தாலும் அடடே. ஸ்டைல் பாண்டி செம.

ஆனால் இது 1998 ல் வந்த There's something about mary என்ற படத்தின் ஜெராக்ஸ் என்று கூட சொல்லலாம். என்ன ஒன்று தெரியுமா நாயின் கலர் மட்டுமே மாற்றம்.

சந்தானம் நடித்த கண்டேன் 2011 படத்தில் ரோட்டில் லிஃப்ட் கேட்டு டூவீலரில் செய்யும் காமெடியை மிஸ்டர் பீன் நடிகர் Mr.Bean's Holiday என்னும் படத்தில் 2007 ல் அதே உடல் மொழியோடு செய்திருப்பார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions