புத்தாண்டுக்கான வடிவேலு பார்த்திபன் காமெடி! டையலாக் மீம்ஸ்

Bookmark and Share

புத்தாண்டுக்கான வடிவேலு பார்த்திபன் காமெடி! டையலாக் மீம்ஸ்

நடிகர் பார்த்திபன் நடிப்பது மட்டுமல்ல படம் இயக்குவதிலும் திறமையானவர். அவரது இயக்கத்தில் கோடிட்ட இடங்களை நிரப்புக படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. அவரது நண்பர்கள் உதவியோடு படத்தை வெளியிட இருக்கிறார்.

தனக்கே உரி பாணியில் டயலாக் பேசும் விதம் அவரின் தனிச்சிறப்பு. அதிலும் காமெடி என்றால் சொல்லவே தேவையில்லை. வடிவேலுவும் இவரும் நடித்த காமெடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. பலரும் இதை ரசித்தார்கள்.

தற்போது மீம்ஸ் இணையதளங்களில் அதிக ஆதிக்கம் செலுத்துகிறது. இது ஒரு புரட்சி செய்கிறது என்றே சொல்லலாம். இன்னிலையில் புத்தாண்டு ஸ்பெசலாக அவர்கள் இருவரும் பேசிக்கொள்வது போல சில மீம்ஸ் வைரலாகிறது.

இதை தன் பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்து தனது பாணியில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
சொல்லிக்கொடுப்பதை மட்டும் பேசும் கிளியாக இருக்கிறார்கள் கூவத்தூர் எம்.எல்.ஏக்கள்- நடிகர் பார்த்திபன்
விக்ரமுக்கு பார்த்திபன் வில்லன் இல்லையாம்..
அஜித் கூறிய வார்த்தை, கண் கலங்கிய வடிவேலு
ஜல்லிக்கட்டிற்காக பார்த்திபன் அதிரடி முடிவு
“உச்சநீதிமன்றத்தால் ஒண்ணும் செய்யமுடியாதபடி ஜல்லிக்கட்டை நடத்த சட்டத்தில் வழி ” பார்த்திபனின் பிரேக்கிங் நியூஸ்
விஜய் வாங்கும் சம்பளம் நியாயமானதா? பார்த்திபன் சுளீர் பேட்டி
தனது வித்தியாசமான அடுத்தப்பட டைட்டிலை அறிவித்தார் பார்த்திபன்
மணிரத்னத்தையே மறுத்து பேசிய சிறுமி ! யார் தெரியுமா
விஜய்யின் பைரவா படத்தை நடிகர் பார்த்திபன் கிண்டல் செய்கிறாரா?
விபச்சாரம் அளவுக்கு செல்கிறது தமிழ் திரையுலக வர்த்தகம் - பார்த்திபன் வருத்தம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions