மீண்டும் மனநல மருத்துவராக நடிக்கும் வடிவேலு!

Bookmark and Share

மீண்டும் மனநல மருத்துவராக நடிக்கும் வடிவேலு!

சகலகலா வல்லவன் படத்தை தொடர்ந்து சுராஜ் இயக்கும் புதிய படத்தில் விஷால் ஹீரோவாக நடித்து வருகிறார். தமன்னா ஹீரோயினாக நடிக்கிறார்.

நந்தகோபால் தயாரிக்கும் இப்படத்துக்கு கத்தி சண்டை என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வைகைப்புயல் வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் காமெடியனாக நடித்து வருகிறார். இப்படத்தில் இவர் மனநல மருத்துவராக நடித்துள்ளாராம். இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டதை எட்டியுள்ளது.


Post your comment





Related News
சிம்புவை வைத்து கெட்டவன் என்ன அதையே எடுப்பேன்- இயக்குனர் GT நந்து கூறிய ஷாக் தகவல்
சகலாகலா வல்லவனுக்கு வரிவிலக்கு நிச்சயம்
இன்ப அதிர்ச்சி கொடுத்த சந்தானம்!
தெலுங்கு, கன்னடம், பெங்காலி, ஹிந்தி, தமிழ்..தற்போது மலையாளம்...
மீண்டும் காமெடியனாகிறாரா சந்தானம்?
தில்லுக்கு துட்டு - இது சந்தானம் ஹீரோவாக நடிக்கும் படம்
சந்தானத்தை உதயநிதியும் கழட்டி விடுகிறார்!
சந்தானம் படத்திற்கு 2.5 கோடி ரூபாயில் பிரமாண்ட செட்..!
இரண்டு கோடி ரூபாயில் செட்: ஹீரோவாக களமிறங்கும் சந்தானம்..!
சந்தானத்தின் ஆடிமாச சென்ட்டிமென்ட்.








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions