வடிவேலுக்கும், சிங்கமுத்துவுக்கும் எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்

Bookmark and Share

வடிவேலுக்கும், சிங்கமுத்துவுக்கும் எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாக வலம் வந்தவர் வடிவேலு. இந்த காலகட்டத்தில் இவருடன் சிங்கமுத்துவும் இணைந்து பல படங்களில் பணியாற்றினார்.

கடந்த 2010ம் ஆண்டு சென்னையில் நிலம் வாங்கியதில் மோசடி செய்ததாக சிங்கமுத்து மீது வடிவேலு வழக்கு தொடர்ந்தார்.

இதனையடுத்து இருவரும் மாறி மாறி குற்றம் சாட்டினர். இந்த வழக்கின் விசாரணை நேற்று விசாரணைக்கு வந்தது. ஆனால் இருவரும் ஆஜராகவில்லை.

இதனால் வரும் 20ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார். அப்போதும் ஆஜராகவில்லையென்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என உத்தரவிட்டார்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions