மெர்சல் பட வெற்றியின் ரகசியத்தை கசிய விட்ட படக்குழு - அசர வைக்கும் தகவல்.!

Bookmark and Share

மெர்சல் பட வெற்றியின் ரகசியத்தை கசிய விட்ட படக்குழு - அசர வைக்கும் தகவல்.!

தளபதி விஜயின் மெர்சல் படம் உலகம் முழுவதும் பல தடைகளை தாண்டி வெற்றிகரமாக சொன்ன தேதியில் வெளியாகி ரசிகர்களுக்கு மெர்சல் தீபாவளியாக அமைந்தது.

இந்த படம் ரிலீசுக்கு பிறகும் ஆளும் மத்திய அரசு படத்தை அரசியலாக்கி வம்பிழுத்து வருகிறது, இதற்கு எதிராக எதிர் காட்சிகளை, ரசிகர்கள், பிரபலங்கள் என அனைவரும் ஒன்று கூடி தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் சி.இ.ஓ-வான ஹேமா ருக்குமணி மெர்சல் எவ்வளவு தடைகளை சந்தித்தாலும் சாதனை படைத்து வருகிறது.

இதற்கு முழுக்க முழுக்க ரசிகர்களின் ஆதரவு தான் காரணம். இதனை நான் இசை வெளியீட்டு விழாவிலே பார்த்தேன் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions