விஜய்யின் 61வது படம் பற்றி வெளியான சூப்பர் தகவல்

Bookmark and Share

விஜய்யின் 61வது படம் பற்றி வெளியான சூப்பர் தகவல்

விஜய்யின் 61வது பட வேலைகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. படத்தின் பஸ்ட் லுக், பாடல்கள், படம் எப்போது ரிலீஸ் ஆகும் என படக்குழுவும் அண்மையில் கூறியிருந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் EVP தீம் பார்க்கில் இப்பட படப்பிடிப்பு நடந்ததாகவும், இதில் வடிவேலு கலந்து கொண்டதாக செய்திகள் வந்தன. சமீபத்தில் வந்த தகவல்படி, விஜய் 61வது படக்குழு ஏப்ரல் 28ம் தேதி ஜரோப்பா செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு அங்கு படக்குழு நீண்ட நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனராம்.

சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் என மூன்று நாயகிகள் நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.


Post your comment





Related News
பிறந்தநாள் பரிசாக தளபதியின் மெர்சல் பட இரண்டாவது போஸ்டர் இதோ..
விஜய் குறித்து அட்லீ உருக்கமான கருத்து
இளைய தளபதி விஜய் ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி- யாருமே எதிர்ப்பார்க்கவில்லை
விஜய் 61வது படம் இந்த இரண்டு படங்களை போல் இருக்குமாம்
நீங்கதாண்ணே வரணும், போகணும் - வடிவேலுவை ஆச்சர்யப்படுத்திய விஜய்
அப்துலை குறும்பாக மிரட்டிய இளைய தளபதி
ஒரு இயக்குனராக சொல்ல கூடாது, ஆனால்..! விஜய்61 பற்றி அட்லீ
சங்கமித்ராவில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகியதற்கு விஜய் தான் காரணமா?
விஜய்யின் 61வது படத்தில் இணைந்த ரசிகர்களின் பேவரெட் காமெடி நடிகர்
விஜய்யின் 61வது படத்தின் ஃபஸ்ட் லுக்கிற்கு முன் ரசிகர்களுக்கு ஒரு தெறி ஸ்பெஷல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions