கத்தி சண்டை வடிவேலு போர்ஷன் முடிந்தது – விஷால் உருக்கம்!

Bookmark and Share

கத்தி சண்டை வடிவேலு போர்ஷன் முடிந்தது – விஷால் உருக்கம்!

சகலகலா வல்லவன் படத்தை தொடர்ந்து சுராஜ் இயக்கும் புதிய படத்தில் விஷால் ஹீரோவாக நடித்து வருகிறார். நந்தகோபால் தயாரிக்கும் இப்படத்துக்கு கத்தி சண்டை என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

வைகைப்புயல் வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் காமெடியனாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டதை எட்டியுள்ளது.

இந்நிலையில் வடிவேலுவின் போர்ஷன் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. இதை விஷால் உருக்கத்துடன் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions