வடிவேலு நடிக்க மறுப்பு, விவேக்குக்கு வாய்ப்பு

Bookmark and Share

வடிவேலு நடிக்க மறுப்பு, விவேக்குக்கு வாய்ப்பு

வடிவேலு ஹீரோவாக நடிப்பதில் பிடிவாதமாக இருக்கிறார். அவரது பிடிவாதத்தால் விவேக்குக்கு கஸ்மோரா படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது. கோகுல் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் கஸ்மோராவில் வடிவேலு நடிப்பதாகதான் இருந்தது.

அவரிடம் கால்ஷீட் கேட்டதற்கு அவர் மறுப்பு தெரிவிக்க தற்போது விவேக்கை ஒப்பந்தம் செய்துள்ளனர். தெனாலிராமனின் தோல்விக்குப் பிறகும் ஹீரோவாக மட்டுமே நடிப்பது என்ற முடிவில் வடிவேலு பிடிவாதமாக இருப்பதால் அவர் கஸ்மோரா வாய்ப்பை உதறியதாக கூறப்படுகிறது. 

விரைவில் அவர் தெனாலிராமனை இயக்கிய யுவராஜின் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions