வைபவ்விற்கு ஜோடியாக நடிக்கும் தன்ஷிகா

Bookmark and Share

வைபவ்விற்கு ஜோடியாக நடிக்கும் தன்ஷிகா

கப்பல் படத்திற்கு பிறகு வைபவ்விற்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. ஏ.ஆர்.முருதாஸ் தயாரிப்பில் எஸ்.எஸ்.ஸ்டான்லி இயக்கும் படத்திலும், விஷன் ஐ மீடியாஸ் தயாரிக்கும் ஒரு படத்திலும், குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புது படத்திலும் நடிக்க வைபவ் ஒப்பந்தமாகியுள்ளார்.

இதில் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் எஸ்.எஸ்.ஸ்டான்லி இயக்கும் படத்தில் வைபவ்விற்கு ஜோடியாக தன்ஷிகா நடிக்கவுள்ளார். ஏற்கனவே ‘பேராண்மை’, ‘ அரவாண்’, ‘பரதேசி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவருடைய நடிப்பில் ‘கிட்னா’, ‘காத்தாடி’ உள்ளிட்ட படங்கள் வெளிவரவுள்ளனர்.

வைபவ்-தன்ஷிகா ஜோடியாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. 


Post your comment





Related News
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
சிம்புவையே பதில் சொல்ல முடியாத அளவிற்கு கேள்வி கேட்ட ஸ்ரீரெட்டி- என்ன கேள்வி பாருங்க
ஆணவக்கொலை பற்றிய கதை புதுமுகங்களின் அணிவகுப்பில் "குட்டி தேவதை"..!
ஸ்ரீரெட்டியின் வலையில் அடுத்ததாக சிக்கிய பிரபல நடிகர்! லீலைகளை வெளியிட்டு கெட்ட வார்த்தையில் திட்டிய ஸ்ரீரெட்டி
ஸ்ரீரெட்டியின் நிலைமைக்கு காரணம் இந்த பிரபல முன்னணி நடிகை தானாம்- உண்மையை கூறியுள்ள ஸ்ரீரெட்டி
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
முதலமைச்சர் மகனாக நடிகர் கார்த்தி?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions