வைபவுக்கு குரல் கொடுத்த விஜய் சேதுபதி

Bookmark and Share

வைபவுக்கு குரல் கொடுத்த விஜய் சேதுபதி

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘சரோஜா’ படம் மூலம் நடிகராக அறிமுகமான வைபவ், தொடர்ந்து ‘கோவா’, ‘ஈசன்’, ‘மங்காத்தா’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். வைபவ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘கப்பல்’ படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.

தற்போது இவர் குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புது படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். பாஸ்கர் இயக்கிவரும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்து வருகிறார்.

ஒரு பக்கம் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மறு பக்கம் இப்படத்திற்கான பாடல்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அதில் ஒரு பாடலை விஜய் சேதுபதியை பாட வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் சித்தார்த் விபின். இப்பாடல் படத்திற்கு பெரும் பலமாகவும் சூப்பர் ஹிட்டாகவும் அமையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். 


Post your comment





Related News
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்? வெளியான லேட்டஸ்ட் தகவல்
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions