பாடகி வைக்கோம் விஜயலக்ஷ்மிக்கு இசையமைப்பாளருடன் திருமணம்!

Bookmark and Share

பாடகி வைக்கோம் விஜயலக்ஷ்மிக்கு இசையமைப்பாளருடன் திருமணம்!

தமிழில் எத்தனையோ பாடகர்கள் வந்துபோனாலும் ஒருசிலரது குரலில்தான் தனித்துவம் இருக்கும். அந்தவகையில் இன்றைய தேதியில் மிகவும் தனித்துவமான ஒரு பாடகி என்றால் அவர் வைக்கோம் விஜயலக்ஷ்மிதான்.

கண் பார்வையற்ற இவர் தற்போது பல படங்களில் பாடி வருகிறார். இந்நிலையில் இவருக்கும் கேரளாவைச் சேர்ந்த இசையமைப்பாளர் சந்தோஷ் என்பவருக்கும் அடுத்த ஆண்டு மார்ச் 29-ம் தேதி திருமணம் நடைபெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Post your comment





Related News
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
சென்னை 28 பட புகழ் விஜயலட்சுமிக்கு குழந்தை பிறந்தது
உலக சாதனை செய்த பாடகி வைக்கோம் விஜயலட்சுமி
பிரபல பாடகி வைக்கோம் விஜயலட்சுமி திருமணம் நின்றுவிட்டது- அதிர்ச்சியில் திரையுலகினர்
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு கண் பார்வை கிடைத்துள்ளது
‘சென்னை 28’ பார்ட் 2 படத்துக்காக தனது முடிவை மாற்றி கொண்ட விஜயலக்ஷ்மி!
இயக்குநர் பெரோஸ் – நடிகை விஜயலட்சுமி திருமணம் இன்று நடைபெற்றது
திருமணத்திற்குப் பிறகு இஸ்லாம் மதத்திற்கு மாறமாட்டேன்: விஜயலட்சுமி
நடிகை விஜயலட்சுமிக்கு திருமணம்: உதவி இயக்குனரை மணக்கிறார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions