உலக சாதனை செய்த பாடகி வைக்கோம் விஜயலட்சுமி

Bookmark and Share

உலக சாதனை செய்த பாடகி வைக்கோம் விஜயலட்சுமி

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் பல பாடல்களை பாடியவர் வைக்கோம் விஜயலட்சுமி. அண்மையில் சந்தோஷ் என்பவருடன் இவருக்கு நடக்க இருந்த திருமணம் நின்றுவிட்டது.

ஏனெனில் திருமணத்திற்கு பிறகு பாட கூடாது என்று சந்தோஷ் கூறியதால் வைக்கோம் விஜயலட்சுமியே தன்னுடைய திருமணத்தை நிறுத்திவிட்டார்.

இந்நிலையில் வைக்கோம் விஜயலட்சுமி தொடர்ந்து 5 மணி நேரம் காயத்ரி வீணை வாசித்து உலக சாதனை செய்துள்ளார். 51 பாடல்களை வாசிக்க முடிவு செய்திருந்த அவர் தொடர்ந்து 5 மணி நேரம் 67 பாடல்களை வாசித்துள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions