வைரமுத்துவின் கொள்கைக் குத்து!

Bookmark and Share

வைரமுத்துவின் கொள்கைக் குத்து!

சுசீந்திரன் இயக்கத்தில் பாண்டியநாடு படத்தில் வைரமுத்து, டி.இமான் கூட்டணியில் பாடல்கள் வெற்றி பெற்றன. அதனால் அதே கூட்டணி விஷால் நடிக்கும் பாயும்புலி படத்திலும் தொடர்கிறது. படத்தில் ஐந்து பாடல்கள் உள்ளன.

மதுரைப் பின்னணியில் நடக்கும் கதை என்பதால் மதுரைக்காரர் வைரமுத்துக்கு எழுத சொல்ல வேண்டுமா என்ன? ஐந்து பாடல்களும் விதவிதமாக வெவ்வேறு கருத்துகளை சொல்லும்படி உள்ளனவாம்.

அதில் ஒரு பாடல் வருகிறது. மருத மருதக்காரி வெள்ளயன எதுத்தா.. புலிய புலியக் கூட மொறத்தால அடிச்சா என்கிற அந்தப் பாடலுக்கு மரக்காணம் அருகே ஒரு பிரமாண்ட செட் போட்டுப் படமாக்கியுள்ளனர்.

விஷால் காஜல் நடித்துள்ளனர். இன்னொரு பாடலைப் பின்னி மில்லில் செட் போட்டு எடுத்துள்ளனர். இதில் குத்துப் பாட்டு ஆடும் குத்து விளக்குகளின் உரிமைகள் பற்றி எழுதியுள்ளாராம் வைரமுத்து. குத்துப்பாடல் ஆடும் பாத்திரங்களை குறைவாக மதிப்பிட வேண்டாம் என்று சொல்கிறதாம் அந்தப் பாடல்.

 


Post your comment





Related News
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்துக்குக் கலைஞர் பெயரைச் சூட்டுங்கள் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்..!
கலைஞர் புகழ் வணக்கம் கலைஞருக்குக் கவிஞர் வைரமுத்து நினைவேந்தல்..!
இந்தியா எழுந்து நின்று அழுகிறது வாஜ்பாய் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்..!
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
காலத்தை வென்று நிற்பார் கலைஞர் - கவிப்பேரரசு வைரமுத்து
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
வைரமுத்து எழுதிய பாடலை ரம்யா நம்பீசன் பாடினார்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions