வைரமுத்துவிற்கு எத்தனையாவது தேசிய விருது தெரியுமா இது? சாதனை

Bookmark and Share

வைரமுத்துவிற்கு எத்தனையாவது தேசிய விருது தெரியுமா இது? சாதனை

வைரமுத்து இந்திய சினிமா கவிஞர்களில் ஈடு இணையில்லாதவர். இவருக்கு கடந்த வருடத்திற்கான சிறந்த பாடலாசிரியர் விருது கிடைத்துள்ளது.

இது இவரின் 7வது தேசிய விருதாம், தர்மதுரை படத்திற்காக ‘எந்த பக்கம்’ பாடலுக்காக இவருக்கு கிடைத்துள்ளது.

மேலும், இதுவரை கொடுத்த தேசிய விருதில் பாடலாசிரியருக்கான பிரிவில் இது 10வது முறை தமிழ் சினிமாவிற்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
திரையுலக ஜாம்பவானுக்கு சிலை வைக்கும் வைரமுத்து
தமிழ் கலாசாரத்தை காப்பாற்ற வேண்டும்: கவிஞர் வைரமுத்து பேச்சு
திரைப்பட தேசிய விருதுகளை வழங்கினார் பிரணாப் முகர்ஜி: ராஜூ முருகன், வைரமுத்து விருதுகளை பெற்றனர்
கவிஞர் வைரமுத்து 'ஜெட்லி' ஆடியோ வெளியீட்டில் சொன்ன ரகசியம் என்ன? - வீடியோ
கொடி கம்பங்கள் கூட ஆடை கட்டி உள்ளது: விவசாயிகளால் ஆடை கட்ட முடியவில்லை - வைரமுத்து
தலைமை ஆசிரியர் புகழ் பாடும் 'பள்ளிப் பருவத்திலே'-படம்
மதன் கார்க்கிக்கு அப்படியே நேர் எதிர் அப்பா வைரமுத்து
நூலகங்களுக்கு நூல்கள் வாங்குவது தான் எழுத்தாளனுக்கு உண்மையான அஞ்சலி: கவிஞர் வைரமுத்து பேச்சு
அஜித், விஜய், சூர்யாவுக்கு ஹிட்கொடுத்த வைரமுத்துவுக்கு வந்த சோதனை ! அதிர்ச்சி தகவல்
தமிழ்நாட்டு அரசியலுக்கு வைரமுத்து சொன்ன திருக்குறள்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions