காளையை அடக்கிய சிவபெருமானை நீங்கள் கைது செய்ய முடியுமா? வைரமுத்து கொதிப்பு

Bookmark and Share

காளையை அடக்கிய சிவபெருமானை நீங்கள் கைது செய்ய முடியுமா? வைரமுத்து கொதிப்பு

பொங்கலும் வந்து விட்டது. போராட்டங்கள் பல நாட்களாக நடந்தும் ஜல்லிக்கட்டுக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.

தமிழர்களுக்கு நடக்கும் இது போன்ற அநியாயங்களால் மக்கள் கொதித்துள்ளார்கள். சந்தனத்தேவன் படத்தின் பிரஸ் மீட்டில் கலந்து கொண்ட வைரமுத்து பேசியதாவது ;-

சிவபெருமான் காளையை அடக்கி அதன் மீது தான் காட்டிலிருந்து வருவார். அவரை நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள். கைது செய்யமுடியுமா. முடியாது.

மாடுகள் செத்ததில்லை. மாடு முட்டி மனிதன் செத்திருக்கிறான். விவசாயிகளின் வீட்டில் மாடுகளுக்கு தான் முதலிடம்.

தான் பட்டினி கிடப்பானே தவிர மாடுகளை பட்டினி போடமாட்டான். ஏறு தழுவுதல், மாடு பிடித்தல் என்பது தான் வரலாற்றுப்பெயர்.

விபத்தில்லா விளையாட்டு ஏதும் இருக்கிறதா, விளையாடமுடியுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


Post your comment





Related News
தமிழ் கலாசாரத்தை காப்பாற்ற வேண்டும்: கவிஞர் வைரமுத்து பேச்சு
திரைப்பட தேசிய விருதுகளை வழங்கினார் பிரணாப் முகர்ஜி: ராஜூ முருகன், வைரமுத்து விருதுகளை பெற்றனர்
கவிஞர் வைரமுத்து 'ஜெட்லி' ஆடியோ வெளியீட்டில் சொன்ன ரகசியம் என்ன? - வீடியோ
கொடி கம்பங்கள் கூட ஆடை கட்டி உள்ளது: விவசாயிகளால் ஆடை கட்ட முடியவில்லை - வைரமுத்து
தலைமை ஆசிரியர் புகழ் பாடும் 'பள்ளிப் பருவத்திலே'-படம்
மதன் கார்க்கிக்கு அப்படியே நேர் எதிர் அப்பா வைரமுத்து
வைரமுத்துவிற்கு எத்தனையாவது தேசிய விருது தெரியுமா இது? சாதனை
நூலகங்களுக்கு நூல்கள் வாங்குவது தான் எழுத்தாளனுக்கு உண்மையான அஞ்சலி: கவிஞர் வைரமுத்து பேச்சு
அஜித், விஜய், சூர்யாவுக்கு ஹிட்கொடுத்த வைரமுத்துவுக்கு வந்த சோதனை ! அதிர்ச்சி தகவல்
தமிழ்நாட்டு அரசியலுக்கு வைரமுத்து சொன்ன திருக்குறள்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions