தமிழ்நாட்டு அரசியலுக்கு வைரமுத்து சொன்ன திருக்குறள்

Bookmark and Share

தமிழ்நாட்டு அரசியலுக்கு வைரமுத்து சொன்ன திருக்குறள்

தமிழ்நாட்டு அரசியலில் நடக்கும் நாடகத்தை பற்றி கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்கள் தொடர்ந்து கருத்து கூறிவரும் நிலையில், கவிஞர் வைரமுத்து தற்போது ஒரு திருக்குறளை எடுத்துக்காட்டாக கூறியுள்ளார்

ஒரு அவர் கூறியதாவது "திருக்குறள், எக்காலத்துக்கும் பொருந்துகின்ற கருத்துகளை கொண்டுள்ளது. நேற்று கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்களை ஒவ்வொருவராக வண்டியில் ஏற்றியபோது, யாராவது பாத்ரூமில் இருக்கிறார்களா என்று உள்ளே புகுந்து தேடியிருக்கிறார்கள்.

அதைத்தான் வள்ளுவர், 'எண்ணித்துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு' என கூறியுள்ளார்.


Post your comment





Related News
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்துக்குக் கலைஞர் பெயரைச் சூட்டுங்கள் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்..!
கலைஞர் புகழ் வணக்கம் கலைஞருக்குக் கவிஞர் வைரமுத்து நினைவேந்தல்..!
இந்தியா எழுந்து நின்று அழுகிறது வாஜ்பாய் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்..!
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
காலத்தை வென்று நிற்பார் கலைஞர் - கவிப்பேரரசு வைரமுத்து
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
வைரமுத்து எழுதிய பாடலை ரம்யா நம்பீசன் பாடினார்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions