காதல் ஜுரம் பற்றி மருத்துவமனையில் வைரமுத்து பேச்சு!

Bookmark and Share

காதல் ஜுரம் பற்றி மருத்துவமனையில் வைரமுத்து பேச்சு!

எங்கு பேசினாலும் தன் முத்திரையைப் பதிப்பவர் வைரமுத்து. நேற்று தனியார் மருத்துவ மனையில் ஒரு விழாவில் பேசும்போது நாம் இதுவரை மாதா பிதா குருதெய்வம் என்றுதான் கூறி வருகிறோம். அம்மா பெற்றுப் போடுகிறாள்.

அப்பா அம்மா இருவரும் வளர்க்கிறார்கள். அம்மா பெற்றுப் போடுவதோடு சரி அதற்குப் பிறகு அக்குழந்தையின் ஆரோக்கியம் சம்பந்தமாக எல்லாமும் ஒரு மருத்துவரால் தான் முடிவு செய்யப்படுகிறது.

பெரிய நோயிலிருந்தும், ஆபத்தான சிக்கலிலிருந்தும் காப்பாற்றிய மருத்துவரை கடவுள் என்கிறார்கள். தெய்வத்துக்கு நிகராக டாக்டரைக் கூறுவதால் இனி மாதா பிதா குரு தெய்வம் என்பதற்குப் பதில் மாதா, பிதா, குரு, டாக்டர் என்று கூறலாம்.

அல்லது இந்த வரிசையில் டாக்டரையும் சேர்த்துக் கொள்ளலாம்.என்றவர், ஜுரம் பற்றிப்பேசும் போது ஜுரம் எனப்படும் காய்ச்சலில் பலவகை உண்டு. காதல் ஜுரம், தேர்வு ஜுரம் இரண்டும் ஆபத்தில்லாதவை. உயிரை அச்சுறுத்தாதவை. மற்ற எட்டுவகையான ஜுரங்கள் அலட்சியமாக இருந்து விட்டால் ஆபத்தானவை." இவ்வாறு வைரமுத்து பேசினார்.

 


Post your comment





Related News
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்துக்குக் கலைஞர் பெயரைச் சூட்டுங்கள் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்..!
கலைஞர் புகழ் வணக்கம் கலைஞருக்குக் கவிஞர் வைரமுத்து நினைவேந்தல்..!
இந்தியா எழுந்து நின்று அழுகிறது வாஜ்பாய் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்..!
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
காலத்தை வென்று நிற்பார் கலைஞர் - கவிப்பேரரசு வைரமுத்து
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
வைரமுத்து எழுதிய பாடலை ரம்யா நம்பீசன் பாடினார்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions