அஜித், விஜய், சூர்யாவுக்கு ஹிட்கொடுத்த வைரமுத்துவுக்கு வந்த சோதனை ! அதிர்ச்சி தகவல்

Bookmark and Share

அஜித், விஜய், சூர்யாவுக்கு ஹிட்கொடுத்த வைரமுத்துவுக்கு வந்த சோதனை ! அதிர்ச்சி தகவல்

கவிஞர் வைரமுத்து தமிழ் சினிமாவில் நெஞ்சிலும், நினைவிலும் நீங்கா பாடல்கள் பலவற்றை கொடுத்தவர். பாடல்களில் இலக்கியத்தை அள்ளித்தெளித்தவர். தன் பாடலில் தமிழ் சொற்களை அதிகம் பயன்படுத்த அவர் தவறுவதில்லை.

சமூகவலைதளத்தில் முக்கிய பதிவுகளை மட்டுமே இட்டு வரும் அவர், சமீபத்தில் அவர் பெயரில் வந்த தகவலை பார்த்து அதிர்ச்சியாகியுள்ளார்.

இதில் ‘இது யாரோட இந்தியா’ என்ற தலைப்பில் என் பெயரிட்டு சில வரிகள் சமூக ஊடகங்களில் உலா வருவதாக என் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

அதற்கும் எனக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்பதை என்மீது அன்புகொண்ட அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன் என ட்விட்டரில் கூறியுள்ளார்.


Post your comment





Related News
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்துக்குக் கலைஞர் பெயரைச் சூட்டுங்கள் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்..!
கலைஞர் புகழ் வணக்கம் கலைஞருக்குக் கவிஞர் வைரமுத்து நினைவேந்தல்..!
இந்தியா எழுந்து நின்று அழுகிறது வாஜ்பாய் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்..!
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
காலத்தை வென்று நிற்பார் கலைஞர் - கவிப்பேரரசு வைரமுத்து
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
வைரமுத்து எழுதிய பாடலை ரம்யா நம்பீசன் பாடினார்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions