திரையுலக ஜாம்பவானுக்கு சிலை வைக்கும் வைரமுத்து

Bookmark and Share

திரையுலக ஜாம்பவானுக்கு சிலை வைக்கும் வைரமுத்து

இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா கவிஞர்களில் வைரமுத்துவும் ஒருவர். தன் மகனே பாட்டு எழுத வந்தாலும், இன்றும் தனக்கான இடத்தை விட்டுக்கொடுக்காதவர்.இவர் திரையுலகில் ரஜினி, கமல், அஜித், விஜய் ஏன் சிம்பு வரை அனைவருக்குமே பாடல்கள் எழுதியுள்ளார்,

அதே போல் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் பலரது படங்களில் இவருடைய பாடல்கள் இடம்பெறாமல் இருக்காது.இந்நிலையில் இவர் இயக்குனர் சிகரம் பாலசந்தர் அவர்களின் மீது மிகுந்த அன்பு கொண்டவர், இதனால், ஜுலை-9ம் தேதி பாலசந்தர் பிறந்தநாளை முன்னிட்டு

நட்பின் அடையாளமாக பாலசந்தர் பிறந்த ஊரில் அவருக்கு சிலை வைக்கின்றாராம் வைரமுத்து.

 


Post your comment





Related News
ரஜினி அடம்பிடித்து வைத்த டைட்டில்- படம் சூப்பர் ஹிட்டான கதை தெரியுமா?
கபிலன் வைரமுத்துவுடன் கூட்டணி வைத்த கே.வி.ஆனந்த்
காஜலின் பயத்தை பார்த்து பாடல் எழுதிய வைரமுத்து!
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அறக்கட்டளை துவக்க விழா
மோகன்லால் பற்றி பாலசந்தர் சொன்னது என்ன?
கே.பாலசந்தர் பெயரில் அரங்கம் தொடங்கிய இயக்குனர் சங்கம்
கமலஹாசனுக்கு, கே.பாலச்சந்தர் எழுதிய கடைசி கடிதம்
வாடகை சைக்கிளில், கசங்கிய ஃபோட்டோவுடன் சென்ற கமல்ஹாசன்...
பாலசந்தரின் காலை தொட்டு வணங்கிய இயக்குநர்
பாலசந்தர் இல்லையேல், கமல் என்ற ஒருவன் கிடையாது!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions