காஜலின் பயத்தை பார்த்து பாடல் எழுதிய வைரமுத்து!

Bookmark and Share

காஜலின் பயத்தை பார்த்து பாடல் எழுதிய வைரமுத்து!

பாண்டியநாடு படத்தில் விஷால் பயந்த சுபாவத்துடன் இருக்கும் கதாபாத்திரத்தில் நடித்தார். முதல் காட்சியிலேயே ஒரு சிறு நடிகரிடம் அடி வாங்குவது போல் காட்சி வரும். 

பாயும்புலியில் காஜல் மிகவும் பயந்த சுபாவத்துடன் வருகிறார். சாலையில் போகவே பயப்படுவார். சாலையில் டூவீலரை திருப்பவே பயப்படுவார். கடக்க சொல்ல வேண்டுமா?. அப்படி ஒரு பயம். 

வைரமுத்து கூட சாலையின் குறுக்கே கடக்கும் பயந்த பெண்ணைப் பற்றி  யாரந்த முயல்குட்டி யாரந்த முயல்குட்டி, உன் பேரென்ன  முயல்குட்டி ? வெள்ளை வெள்ளையாய், வித்தியாசமாய் வீதி கடக்கும் துண்டு மேகமாய், யாரந்த முயல்குட்டி என்று காஜலை மனதில் வைத்துத் தான் பாடல் எழுதியிருக்கிறார்.

சுசீந்திரன் நான்மகான் அல்ல படத்தில் 22நிமிடம் பரபரப்பு க்ளைமாக்ஸ் அமைத்து இருப்பார். வசனத்தைவிட காட்சிகளுக்கே முக்கியத்துவம் கொடுத்திருப்பார். 

அதேயோல் பாயும்புலி யில் சுமார் 45 நிமிடங்கள் பரபரப்பு காட்சிகள் நிச்சயம் பேசப்படும்.


Post your comment





Related News
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்
சோனியா அகர்வாலுக்கு இது முதல் முறை
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
காஜல் அகர்வாலையும் விட்டு வைக்காத ஆக்‌ஷன் பட ஆசை
மார்க்கெட்டை தக்க வைக்க காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions