ஹார்மோனியம் அடங்கிவிட்டது : வைரமுத்து

Bookmark and Share

ஹார்மோனியம் அடங்கிவிட்டது : வைரமுத்து

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் மரணமடைந்து விட்டார் என்று சொல்வதைவிட, பல்லாண்டுகளாக இசைத்துக்கொண்டிருந்த ஹார்மோனியம் அடங்கி விட்டது என்றே சொல்ல வேண்டும் என்று கவிப்பேரரசு வைரமுத்து கூறியுள்ளார்.

எம்.எஸ்.விஸ்வநாதனின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பின் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த வைரமுத்து கூறியதாவது, பல்லாண்டுகளாக இசைத்துக்கொண்டிருந்த ஹார்மோனியம் அடங்கி விட்டது , இசையுலகம் இன்றளவிற்கு வளர்ச்சி பெற்றிருப்பதற்கு, எம்.எஸ்.வி.யின் பங்கு அளப்பரியது.

மேற்கத்திய இசையை, கர்நாடக இசையுடன் கலந்து, இசையுலகிலேயே மாபெரும் புரட்சியே ஏற்படுத்தியவர் எம்.எஸ்.வி.என்று வைரமுத்து கூறினார்.


Post your comment





Related News
எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு சென்னையில் சிலை: இளையராஜா தகவல்
எம்.எஸ்.விஸ்வநாதனுக்காக தயாராகப்போகும் படம்
எம்.எஸ். விஸ்வநாதன் உடலை பார்த்து கண்கலங்கிய இளையராஜா, வடிவேலு
எம்.எஸ்.வி.மறைவு : மோடி இரங்கல்
எம்.எஸ்.வி.யின் சங்கீதம் அழியாது - கே.ஜே.யேசுதாஸ்
எம்.எஸ்.வி.க்கு இசையே மூச்சு : எஸ்.பி.முத்துராமன்
இசை உள்ள வரை எம்எஸ்வி இருப்பார் - குஷ்பூ
எம்.எஸ்.வி. மறைவு : சினிமா பணிகள் நாளை ரத்து
எம்.எஸ்.வி. மறைவு : பிரபலங்கள் அஞ்சலி
எம்.எஸ்.வி.யின் தனி ராஜ்யம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions