தயாரிப்பாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் தயாரிப்பாளர்

Bookmark and Share

தயாரிப்பாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் தயாரிப்பாளர்

நாட்டின் வடக்கு பகுதியை சேர்ந்தவர்கள்,  தற்போது சினிமா மீது மோகம் கொண்டு கோடம்பாக்கத்தில் கால்பதித்து வருகின்றனர். அந்த வகையில் வஜ்ரம் படத்தை தயாரித்திருக்கும் ஜெய்சந்து ஜெயின் வருடத்திற்கு 12 படங்கள் தயாரிக்க போகிறாராம்.

இதை கேள்விப்பட்ட புதிய தயாரிப்பாளர் சங்க தலைவராக பொறுப்பேற்றுருக்கும் கலைப்புலி தாணு அந்த தயாரிப்பாளரிடம் நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு நீங்கள் ஏதாவது உதவி செய்ய வேண்டும் அப்படி செய்தால் நான் உங்களுக்கு கடைசிவரை பாதுகாப்பாக இருப்பேன் என்று கூறியிருக்கிறார்.

இதை மறுக்க முடியாமல் ஜெய்சந்து ஜெயின் 10 நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு தலா 10 ஆயிரம் ரொக்கம் வழங்கினார். இந்த நிகழ்வு வஜ்ரம் ஆடியோவில் தாணு தலைமையில் நடந்தது. 


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
சமந்தா நடிக்க தடையா?
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions