வலியவன் புதிய ஷெட்யூல்ட் - பாடல் காட்சியை படமாக்குகிறார்கள்

Bookmark and Share

வலியவன் புதிய ஷெட்யூல்ட் - பாடல் காட்சியை படமாக்குகிறார்கள்

சரவணன் இயக்கத்தில் ஜெய், ஆண்ட்ரியா நடித்துவரும் வலியவன் படத்தின் தொண்ணூறு சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. சில பாடல் காட்சிகள் படமாக்கப்பட வேண்டும். சமீபத்தில் புதுச்சேரி அருகே பிரமாண்ட அரங்கு அமைத்து ஒரு பாடலை படமாக்கினர்.

அடுத்த ஷெட்யூல்டில் மேலுமொரு பாடல் காட்சியைப் படமாக்குகிறார் சரவணன். சென்னை தாம்பரம் அருகிலுள்ள கல்லுnரியில் இந்தப் பாடல் காட்சியை படமாக்க திட்டமிட்டுள்ளனர்.

ஜெய், ஆண்ட்ரியா சம்பந்தப்பட்ட இந்தப் பாடல் காட்சியை நடன இயக்குனர் ராஜு சுந்தரம் அமைக்க இருக்கிறார். சரவணனின் முதலிரு படங்களைப் போலவே இந்தப் படத்திலும் தனி காமெடி ட்ராக்கோ, காமெடி நடிகர்களோ கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ஜெய்யின் மார்க்கெட்டை சரித்த வலியவன்!
ஆண்ட்ரியாவை ஏமாற்றிய \'வலியவன்\'
வலியவன் படத்தின் பட்ஜெட் 18 கோடியாம்.?!
அடுத்த முருகதாஸ் சரவணன் தான் - வலியவன் தயாரிப்பாளர் புகழாரம்!
இறுதிக்கட்ட பணிகளில் வலியவன்
என்னப்பா இப்படி பண்றீங்களேப்பா.? ஜெய்க்கு ஒரு குட்டு!
ஆன்ட்ரியாவின் \'முதல்\' அனுபவம்!
இறுதி கட்ட படப்பிடிப்பில் ஜெய்யின் வலியவன்
ஒரு கோடியில் தயாராகும் வலியவன் கிளைமாக்ஸ்
சமூகத்துக்கு நல்ல மெசேஜ் சொல்லும் \"வலியவன்\"








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions