ஜெயம் ரவி- விஜய் பட தலைப்பு வெளியானது

Bookmark and Share

ஜெயம் ரவி- விஜய் பட தலைப்பு வெளியானது

'ரோமியோ ஜூலியட்' புகழ் லட்சுமணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும்  'போகன்' டிசம்பர் 23-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மிருதன் புகழ் சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் 'டிக் டிக் டிக்' மற்றும் ஏ.எல்.விஜய்யின் பெயரிடப்படாத படம் ஆகியவற்றில் ஜெயம் ரவி நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஏ.எல்.விஜய்-ஜெயம் ரவியின் பட தலைப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி படத்திற்கு 'வன மகன்' என்று பெயரிட்டுள்ளனர்.இப்படத்தின் கதை காடுகள் பின்னணியிலானது என ஏற்கனவே தகவல்கள் வெளியாகிய நிலையில், தற்போது அதனை உறுதி செய்வதுபோல படத்தின் தலைப்பு அமைந்துள்ளது.

'பேராண்மை' படத்தைத் தொடர்ந்து இப்படத்திலும் ஜெயம் ரவி பழங்குடி இனத்தவராக நடித்து வருகிறார்.


Post your comment





Related News
யாரை கேட்டு என் பெயரை பயன்படுத்தினார்கள்- பிரபல நடிகர் மீது அரவிந்த்சாமி கோபம்
சசிகலா, ஓ.பி.எஸ்க்கு எதிராக திரும்பினாரா நடிகர் ராதாரவி?
ஜெயம் ரவியின் அடுத்தக்கட்ட அதிரடி இன்று முதல்
சுசீந்திரன் இயக்கும் படத்தின் தலைப்பை வெளியிட்ட ஜெயம் ரவி
யுட்யூபில் சாதனைப் படைத்த 'வனமகன்' படத்தின் டீசர்!
ஆர்யா படத்தை முந்திய ஜெயம் ரவி படம்!
சிம்பு ரசிகர்களுக்கு இன்று அஸ்வின் தாத்தா ஸ்பெஷல்- இயக்குனர் வெளியிட்ட தகவல்
ஜெயம் ரவி படத்திற்கு கிடைத்த மாபெரும் கெளரவம்
போகன் 3 நாள் பிரமாண்ட வசூல்- முழு விவரம்
ஜெயம் ரவி அடுத்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி வெளியானது







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions