சிம்புவுடன் மோதும் ஜெயம் ரவி

Bookmark and Share

சிம்புவுடன் மோதும் ஜெயம் ரவி

தமிழ் சினிமாவில் படங்களின் எண்ணிக்கையால் ஒவ்வொரு வாரமும் பல படங்கள் வெளியாகி வருகிறது.

வழக்கமாக இந்த மாதம் பள்ளிகள் திறக்கும் என்பதால் குறைவான படங்களே வெளியாகும். ஆனால் இந்த வருடம் முதல் வாரம் 10 படங்களும், இரண்டாவது வாரம் 4 படங்களும் வெளியானது.

இந்த வாரம் ஜுன் 23ம் தேதி சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்துடன் ஜெயம் ரவியின் வனமகன் படமும் வெளியாகவுள்ளது.

ஜுன் 30ம் தேதி கௌதம் கார்த்திக் நடிக்கும் இவன் தந்திரன் படமும், செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படமும் வெளியாகவுள்ளது.

 


Post your comment





Related News
தன்னை தானே கலாய்த்துக்கொண்ட சிம்பு
முடிவுக்கு வந்த AAA பட பிரச்சனை- யார் காரணம் தெரியுமா?
சிம்புவிற்கு ஆதரவாக மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்
வெளிநாட்டில் வெளியானாலும் தமிழ்நாட்டில் பிரச்சனையில் சிம்புவின் AAA
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் எப்படி இருக்கு? சிம்பு பகிர்ந்த விமர்சனம்
சிம்பு ரசிகர்களே AAA பட டிரைலர் எப்போது வெளியாகிறது தெரியுமா?
என்ன சிம்பு இப்படி ஆகிட்டிங்க, ரசிகர்கள் வருத்தம்.
இந்தியாவிலேயே இதுதான் முதன்முறை! சிம்புவின் புதுவித டான்ஸ்
ஜுன் 17ல் அதிரடியாக களமிறங்கும் சிம்பு- உற்சாகத்தில் ரசிகர்கள்
சிம்புவை கலாய்த்த ரசிகர்- தெறி பதிலடி கொடுத்த பிரேமம் இயக்குனர்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions