வனமகன் படத்தின் பாடல் லிஸ்ட்!

Bookmark and Share

வனமகன் படத்தின் பாடல் லிஸ்ட்!

நடிகர் ஜெயம் ரவி ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வனமகன் படத்தில் நடித்து வருகிறார். சாயிஷா, தம்பி ராமையா, பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

காடுகளை மைய்யப்படுத்திய கதையம்சம் கொண்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ட்ரைலர் சமீபத்தில் வெளியானது.

ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்கள் பட்டியை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. ஹாரிஷ் பல ஹிட்டான ஆல்பங்களை கொடுத்தவர்.

ரசிகர்கள் மனிதில் தனக்கென இடம் வைத்திருக்கும் அவர் அதை தக்க வைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 


Post your comment





Related News
ஓவியாவை பார்த்தீங்களா? எது மேல சவாரி செய்யறாங்க பாருங்க – வைரலாகும் பகீர் புகைப்படம்.!
விஜய்க்கு ஜோடியாகும் ஜிமிக்கி கம்மல் ஷெர்லி.!
2.0 பட டிரைலர் ரிலீஸ் தேதி வெளியானது - ரசிகர்கள் கொண்டாட்டம்!
சிம்புவோட சிலம்பாட்டம் பட இயக்குனர் இப்போ என்ன செய்றார் தெரியுமா?
யோகா செய்கிறேன் என முகம் சுளிப்பை உண்டாக்கிய பிரபல நடிகை! கவர்ச்சி படம்
மெர்சல் பர்ஸ்ட் லுக்கை பார்த்த விவேகம் டீம் இதை தான் சொன்னார்களாம் - சூப்பர் தகவல்.!
பாகுபலி 2 பட சாதனைகள் இன்னும் முடியலையா? அதிரவைக்கும் இன்னொரு தகவல்!
பிரபாஸோட அடுத்த படத்துக்கும் விஜய்க்கும் என்ன சம்பந்தம் தெரியுமா?
தன்னை தானே கலாய்த்துக்கொண்ட சிம்பு
எனக்கு செட் ஆகாத ஹீரோயின்! விஜய் சொன்னது







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions