யுட்யூபில் சாதனைப் படைத்த 'வனமகன்' படத்தின் டீசர்!

Bookmark and Share

யுட்யூபில் சாதனைப் படைத்த 'வனமகன்' படத்தின் டீசர்!

ஜெயம் ரவி நடிப்பில், இயக்குநர் விஜய் இயக்கி வரும் திரைப்படம் 'வனமகன்'. சமீபத்தில் 'யூடியூப்' இணையத்தளத்தில் வெளியான இந்த படத்தின் ஒரு நிமிட டீசர், ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்று, 'யூடியூப் டிரெண்டிங்' வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது.

"வனமகன் படத்தின் டீசருக்கு ஜெயம் ரவி ரசிகர்களும், பொதுவான சினிமா ரசிகர்களும் அளித்த அமோக வரவேற்புக்கு, எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்.

இதற்கு மிக முக்கிய காரணம், ஒளிப்பதிவாளர் திருவின் எழில் மிகு காட்சிகளும், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் மனதை வருடும் இசையும் தான் என்பதை நான் உறுதியாகவே சொல்லுவேன். நிச்சயமாக எல்லா தரப்பு ரசிகர்களின் உள்ளங்களையும் எங்களின் வனமகன் கவரும்," என்று உற்சாகத்தோடு கூறுகிறார் இயக்குநர் விஜய்.

 


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions