மார்டன் பெண், கிராமத்து பெண் கேரக்டரில் கலக்கும் வாணி போஜன்

Bookmark and Share

மார்டன் பெண், கிராமத்து பெண் கேரக்டரில் கலக்கும் வாணி போஜன்

ஒரு சீரியலில் நடித்தாலே தொடர்ந்து ஷூட்டிங் நடக்கும், ஓய்வு கிடைக்காது, ஆனால் வாணி போஜன் தெய்வமகள், மற்றும் லட்சுமி வந்தாச்சு தொடர்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

அதனால் நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறார். இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவின் ஆஹா தொடர் மூலம் அறிமுகமான வாணிபோஜன் இப்போது அவர் தயாரிக்கும் தொடரிலியே நடிக்கிறார்.

லட்சுமி வந்தாச்சு தொடரில் சேலை கட்டி அடக்க ஒடுக்கமாக வரும் கிராமத்து பெண்ணின் கேரக்டர், தெய்வமகள் தொடரில் ஜீன்ஸ் டீசர்ட் என்று கலக்கும் மார்டன் பெண் கேரக்டர். இரண்டு கேரக்டர்களிலும் வித்தியாசம் காட்டி  நடித்து வருகிறார்.

இதனால் சின்னத்தரை வட்டாரத்தில் வாணி போஜனுக்கு தனி மவுசு. தேடிவந்த சில சினிமா வாய்ப்புகளையும் தவிர்த்து விட்டு சீரியல்களில் மட்டும் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்.

 


Post your comment





Related News
என் பெயரில் போலி பேஸ்புக், ட்விட்டர் - பிரியா பவானி சங்கர்
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
இனி சினிமாவில் மட்டும் தான் நடிப்பேன் - கியாரா அத்வானி
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
விஜய்-அட்லீ அடுத்தப்படம் குறித்து வந்த சுவாரஸ்ய தகவல்
ரஜினி, கமலை நம்ப வேண்டிய அவசியம் இல்லை - பிரியா பவானி சங்கர்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
திருமண ஆசை காட்டி மோசடி செய்த நடிகை - சிறையிலிருந்து விடுதலை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions