பாலியல் தொல்லைக்கு ஆளான தெய்வமகள் சத்யா - அதிர்ச்சியான ரசிகர்கள்.!

Bookmark and Share

பாலியல் தொல்லைக்கு ஆளான தெய்வமகள் சத்யா - அதிர்ச்சியான ரசிகர்கள்.!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமானவர் சத்யா. இவருடைய உண்மையான பெயர் வாணி போஜன். இவர் சமீபத்தில் பத்திரிக்கை ஒன்று நடத்திய உடைத்து பேசுவேன் என்ற கருத்து பரிமாற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.

அப்போது தனக்கு நடந்த பாலியல் தொல்லையை பற்றி ஓபனாக பேசியுள்ளார். நான் 4-ம் வகுப்பு படிக்கும் போது என்னுடைய தோழி வீட்டுக்கு சென்றிருந்தேன். அப்போது அவரின் அப்பா உன் தோழி உள்ளே இருக்கிறார் என கூறினார்.

அப்போது தனக்கு நடந்த பாலியல் தொல்லையை பற்றி ஓபனாக பேசியுள்ளார். நான் 4-ம் வகுப்பு படிக்கும் போது என்னுடைய தோழி வீட்டுக்கு சென்றிருந்தேன். அப்போது அவரின் அப்பா உன் தோழி உள்ளே இருக்கிறார் என கூறினார்.

நான் உள்ளே சென்றதும் கதவை மூடி விட்டு என்னை தொந்தரவு செய்தார், சிறிய வயது என்பதால் எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை. ஹாசினிக்கு நடந்த சம்பவம் போல எனக்கும் நடந்து இருந்தால்? என உருக்கமாக கூறியுள்ளார்.


Post your comment





Related News
கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய பிரபல நடிகை, வைரலாகும் சர்ச்சை புகைப்படங்கள்.!
இந்தியாவின் ரியல் ஹீரோயினை பார்த்து பெருமைப்பட்ட தனுஷ்- அவர் யார் தெரியுமா?
திரையுலக அதிர வைத்த சுசி லீக்ஸ் மீண்டும் வேண்டுமா? - ப்ரியா பவானி ஷங்கர் ஓபன் டாக்.!
களவாணி 2 படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பாளர் நசீரின் ஷெராலி பிலிம்ஸ்
பிரியா பவானி ஷங்கராக மாற ஆசைப்படும் நெஞ்சம் மறப்பதில்லை சரண்யா - ரசிகர்கள் ரியாக்ஷன்.!
உச்ச கட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை - வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.!
மெர்சல் மெகா ஹிட் நடிகருக்கு ஜோடியான ப்ரியா பவானி ஷங்கர்.!
ப்ரியா பவானி ஷங்கருக்கு கிடைத்த விருது, மகிழ்ச்சியுடன் போட்ட ட்வீட்.!
சின்னதம்பி சீரியல் நடிகை பவானி ரெட்டிக்கு நிஜ வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா?
எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குதோ - நடு இரவில் புலம்பிய பிரியா.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions