கண்டுக்க ஆள் இல்லை: உதட்டில் கத்தி வைத்த நடிகை

Bookmark and Share

கண்டுக்க ஆள் இல்லை: உதட்டில் கத்தி வைத்த நடிகை

பாலிவுட் நடிகை வாணி கபூர் அறுவை சிகிச்சை மூலம் தனது உதடுகளை அழகாக ஆக்கியுள்ளார். ஷுத் தேசி ரொமான்ஸ் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் வாணி கபூர். அதையடுத்து ஆஹா கல்யாணம் படத்தில் நடித்தார்.

பாலிவுட்டில் நுழைந்த புதிதில் பலரின் கவனத்தை ஈர்த்த வாணிக்கு தற்போது பட வாய்ப்புகளே இல்லை. அதனால் விளம்பரப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் அண்மையில் நடந்த பேஷன் ஷோ நிகழ்ச்சியில் வாணி கபூர் கலந்து கொண்டு ராம்ப் வாக் செய்தார். ரிலையன்ஸ் காலணிகளுக்காக ராம்ப் வாக் செய்தார் வாணி. அவர் ஒய்யாரமாக நடந்தபோது மக்களின் கவனம் அவரது காலணிகளில் அல்லாமல் உதட்டில் இருந்தது.

காரணம் அவர் அறுவை சிகிச்சை செய்து உதடுகளை அழகாக்கியுள்ளார். ஆனால் இதை அவர் ஒப்புக் கொள்வாரா என்று தெரியவில்லை. முன்னதாக கத்ரீனா கைப், கங்கனா ரனாவத், அனுஷ்கா சர்மா உள்ளிட்டோரும் அறுவை சிகிச்சை மூலம் உதடுகளை அழகாக்கியுள்ளனர்.


Post your comment





Related News
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
இனி சினிமாவில் மட்டும் தான் நடிப்பேன் - கியாரா அத்வானி
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
விஜய்-அட்லீ அடுத்தப்படம் குறித்து வந்த சுவாரஸ்ய தகவல்
ரஜினி, கமலை நம்ப வேண்டிய அவசியம் இல்லை - பிரியா பவானி சங்கர்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions