வரலக்ஷ்மியுடன் பிரேக் அப் செய்த விஷால் – வருத்தத்தில் ‘வரு’?

Bookmark and Share

வரலக்ஷ்மியுடன் பிரேக் அப் செய்த விஷால் – வருத்தத்தில் ‘வரு’?

நடிகர்கள் விஷாலும் வரலக்ஷ்மியும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருவதாக மீடியாக்களில் அவ்வப்போது செய்தி அடிபடும். இதை உறுதிப்படுத்தும் விதமாக பொது விழாக்களில் இவர்கள் இருவரும் ஒன்றாக சுற்றி வந்தார்கள்.

விரைவில் இவர்கள் இருவரும் நடிகர் சங்க ஹாலில் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது நடிகை வரலக்ஷ்மி, பிரேக் அப் குறித்து டிவீட் செய்துள்ளார்.

Breakups hv reached a new low.. a guy broke up a 7yr relationship thru his manager.. lol what’s has the world come too..whr is the love..?!
— varu sarathkumar (@varusarath) September 28, 2016

இந்த டிவீட்டில் அவர் தனது பெர்சனல் உறவு குறித்துத்தான் பேசுகிறார் என சொல்லப்படுகிறது.


Post your comment

Related News
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
நானும் மரண வெயிட்டிங் தான் - நோட்டா படவிழாவில் விஜய் தேவரகொண்டா பேச்சு
இன்று பிரசாரத்தை துவங்குகிறார் விஜய் தேவரகொண்டா
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
பட்டாச ரெடி பண்ணுங்க - சர்கார் குறித்து வரலட்சுமி ட்விட்
Inkem Inkem பாடல் புகழ் நாயகிக்கு தல, தளபதி இருவரில் யாரை பிடிக்கும் என்று தெரியுமா..?
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
ஒரே ஒரு படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்று அஜித்தே வருத்தப்பட்ட படம் எது தெரியுமா?
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions