தந்தைக்கே ஓட்டு, விஷாலுடனும் நட்பு தொடரும்- வரலட்சுமி!

Bookmark and Share

தந்தைக்கே ஓட்டு, விஷாலுடனும் நட்பு தொடரும்- வரலட்சுமி!

நடிகர் சங்க தேர்தலில் நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி ஓட்டு போட்ட பின் நிருபர்களிடம் பேசிய போது, “நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் எனது தந்தைக்கே ஓட்டு போட்டேன்.

அதே நேரத்தில் விஷால் அணியினருடன் எனது நட்பு தொடரும். நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்” என்றார் வரலட்சுமி.


Post your comment





Related News
பட்டாச ரெடி பண்ணுங்க - சர்கார் குறித்து வரலட்சுமி ட்விட்
நானும் அரசியலுக்கு வருவேன்! அறிவித்த சர்கார் பட நடிகை
விஜய்க்குள் எப்படி வந்தது இது! அசந்து போன பிரபல நடிகை
வரலட்சுமியின் வில்லத்தனத்தை நண்பர்களிடம் புகழும் விஷால்
வரலட்சுமியின் ‘வெல்வெட் நகரம்’
விஜய்-62 படத்தில் வரலட்சுமிக்கு இப்படியொரு ரோலா? - கசிந்த தகவல்.!
தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
த்ரில்லர் படத்தில் ஜெய்யுடன் ஜோடி சேரும் மூன்று நாயகிகள்
தயாரிப்பாளரிடம் மோதலில் வரலட்சுமி! சமுத்திரகனி அதிரடி
நடிகை வரலட்சுமியை பின்பற்றும் விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions