சண்டை & கிளாமரில் வரலட்சுமி

Bookmark and Share

சண்டை & கிளாமரில் வரலட்சுமி

அருண் வைத்தியநாதன் இயக்கும் படத்தில் அர்ஜுன் போலீஸ் அதிகாரியாக நடிக்க வரலட்சுமி அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இவருடன் பிரசன்னா, பாபி சிம்ஹா, வைபவ் உள்பட பலர் நடிக்கிறார்கள். நவீன் இசை அமைக்கிறார்-. பேஷன் பிலிம் பேக்டரிக்காக உமேஷ், கதன், ஜெயராம் தயாரிக்கிறார்கள். 

இப்படத்தின் கதை உலகம் முழுவதும் பயணிக்கும் ஆக்ஷன் கதை என்பதால் இதன் படப்பிடிப்புகள் 6 முக்கிய நாடுகளில் நடக்கிறது. இப்படத்தில் 
வரலட்சுமிக்கு சண்டை காட்சிகளும், கிளாமர் காட்சிகளும் இருக்கிறதாம்.

சிக்கலான வழக்குகளை கண்டுபிடிக்கும் திறமை வாய்ந்த போலீஸ் அதிகாரியிடம் சர்வதேச தொடர்புடைய ஒரு கொலை வழக்கு ஒப்படைக்கப்படுகிறது.

அவர் பல நாடுகளுக்கு பயணம் செய்து எப்படி கண்டுபிடிக்கிறார் என்கிற கதை. போலீஸ் அதிகாரியாக அர்ஜுன் நடிக்க, அவருக்கு உதவும் துப்பறிவாளராக வரலட்சுமி நடிக்கிறார்.


Post your comment





Related News
பட்டாச ரெடி பண்ணுங்க - சர்கார் குறித்து வரலட்சுமி ட்விட்
நானும் அரசியலுக்கு வருவேன்! அறிவித்த சர்கார் பட நடிகை
விஜய்க்குள் எப்படி வந்தது இது! அசந்து போன பிரபல நடிகை
வரலட்சுமியின் வில்லத்தனத்தை நண்பர்களிடம் புகழும் விஷால்
வரலட்சுமியின் ‘வெல்வெட் நகரம்’
விஜய்-62 படத்தில் வரலட்சுமிக்கு இப்படியொரு ரோலா? - கசிந்த தகவல்.!
தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
த்ரில்லர் படத்தில் ஜெய்யுடன் ஜோடி சேரும் மூன்று நாயகிகள்
தயாரிப்பாளரிடம் மோதலில் வரலட்சுமி! சமுத்திரகனி அதிரடி
நடிகை வரலட்சுமியை பின்பற்றும் விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions