தயாரிப்பாளரிடம் மோதலில் வரலட்சுமி! சமுத்திரகனி அதிரடி

Bookmark and Share

தயாரிப்பாளரிடம் மோதலில் வரலட்சுமி! சமுத்திரகனி அதிரடி

நடிகை வரலட்சுமி சமுத்திரக்கனி இயக்கிய அப்பா படத்தின் ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமானார். ஆகாச மிட்டாய் என்ற பெயரில் இப்படம் வரவுள்ளது.

இதில் அவருக்கு தங்குவதற்கு ரூ 7000 வாடகையுள்ள ஓட்டலில் தங்குவதற்கு ரூம் கொடுத்துள்ளார் தயாரிப்பாளர். ஆனால் வரலட்சுமி ரூ 12000 வாடகையுள்ள ரூம் வேண்டும் என அடம்பிடித்தாராம்.

இதனால் தயாரிப்பாளருக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட விஷயம் சமுத்திரகனிக்கு போய்விட்டது. சமுத்திரகனி மற்றும் ஜெயராம் இணைந்து வரலட்சுமியை சமாதானம் செய்தும் அவர் கேட்காததால் முடிந்தால் நடியுங்கள், இல்லை எனில் விலகி விடுங்கள் என சொல்லியிருக்கிறார்கள்.

உடனே வரலட்சுமி படப்பிடிப்பு ஆரம்பித்து இரண்டு நாட்களிலே விலகிவிட்டாராம். இதற்காக அவர் ஆணாதிக்கம் என சொல்ல தயாரிப்பாளர் தரப்பு கடுப்பில் உள்ளார்களாம்.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions