விடிய விடிய நண்பர்களோடு கொண்டாட்டம்! வரலட்சுமி சரத்குமார்

Bookmark and Share

விடிய விடிய நண்பர்களோடு கொண்டாட்டம்! வரலட்சுமி சரத்குமார்

நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமியை தெரியாதார் இருக்கமுடியாது. நடிகர் விஷாலுடன் காதல் வயப்பட்டதாக சொல்லபட்டு பின் அவர்கள் இருவரும் எப்போதும் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்துகொள்ள பின் அது காதல் தான் என தெரியவந்தது.

சில மாதங்களுக்கு முன் விஷால் திருமண தேதியை அறிவிக்க பின் வரலட்சுமியோ மாற்றுக்கருத்தை வெளியிட அது சர்ச்சையானது.
சில காலமாக இருவருக்கும் இடையே இடைவெளி அதிகரித்திருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் வரலட்சுமியை இப்போதெல்லாம் பொது இடங்களில் அடிக்கடி பார்க்கமுடிகிறது. இதை புகைப்படமாக எடுத்து அவ்வப்போது நடிகை வெளியிட்டுவந்தார்.

தற்போது புத்தாண்டு கொண்டாடத்திற்காக தனது நண்பர்களுடன் பார்ட்டியில் எடுத்த போட்டோ வீடியோவை பதிவிட்டுள்ளார்.


Post your comment

Related News
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
வரலட்சுமிசரத்குமார் கலந்துகொள்ளும் "ஏழை மாணவர்களுக்கு 50-லட்சத்துக்கான கல்வி உதவி வழங்கும் விழா"
லிப் லாக் முத்தக்காட்சியில் நடிக்க மறுத்த சிபிராஜ் ! ஏன் தெரியுமா
நடித்ததே வெளியாகவில்லை அதற்குள் வரலட்சுமிக்கு கிடைத்த அதிஷ்டம்
பிரபல நடிகை வரலட்சுமி கடத்தப்பட்டாரா, என்ன ஆனது?
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions