பாலா இல்லையாம், வரலட்சுமி தான் கண்ணீர் விட்டாராம்!

Bookmark and Share

பாலா இல்லையாம், வரலட்சுமி தான் கண்ணீர் விட்டாராம்!

பரதேசியை அடுத்து பாலா இயக்கி வரும் புதிய படம் தாரை தப்பட்டை. இந்த படத்துக்காக சசிகுமார்-வரலட்சுமி ஆகிய இருவரும் 6 மாதங்களாக கரகாட்ட பயிற்சி எடுத்து, கடந்த இரண்டு மாதங்களாக அப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

படத்தின் 90 சதவிகித படப்பிடிப்பும் தஞ்சாவூரில் நடக்கும் நிலையில், இறுதிகட்ட படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற உள்ளது.இந்த நிலையில், சமீபத்தில் ஒரு நாள் வரலட்சுமி நடித்ததைப்பார்த்து விட்டு, பாலா கண்கலங்கி விட்டதாக செய்திகள் வெளியாகின.

ஆனால், அது உண்மையில்லையாம். மாறாக, ஒரு காட்சியில் நடித்தபோது வரலட்சுமிதான் கண்கலங்கினாராம். காரணம், அப்படத்தில் நடிக்கும் வரலட்சுமியை ஒரு காட்சியில் வில்லன் கொடுமை செய்வாராம். தடியால் ஆக்ரோசமாக தாக்குவாராம்.

அப்போது ஒரு முறை எதிர்பாராதவிதமாக அவர் தாக்கியது வரலட்சுமியின் தலையிலும், தோளிலும் வேகமாக பட்டு விட்டதாம். இதனால் வலி தாங்க முடியாமல் ஓவென்று கத்தி அழுதுவிட்டாராம் அவர் அழுவதைப்பார்த்து பாலா உள்பட டோட்டல் யூனிட்டும், கலங்கி விட்டதாம். அதன்பிறகு அவரது உடம்பில் வில்லன் தாக்குவது படாமல் கவனமாக படமாக்கினாராம் பாலா.


Post your comment





Related News
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
வரலட்சுமிசரத்குமார் கலந்துகொள்ளும் "ஏழை மாணவர்களுக்கு 50-லட்சத்துக்கான கல்வி உதவி வழங்கும் விழா"
லிப் லாக் முத்தக்காட்சியில் நடிக்க மறுத்த சிபிராஜ் ! ஏன் தெரியுமா
நடித்ததே வெளியாகவில்லை அதற்குள் வரலட்சுமிக்கு கிடைத்த அதிஷ்டம்
பிரபல நடிகை வரலட்சுமி கடத்தப்பட்டாரா, என்ன ஆனது?
வரலட்சுமி இடத்தை பிடித்த இனியா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions