அஜித் ரசிகையாகி விட்டாரா வரலட்சுமி? செம குத்தாட்டம் வீடியோ

Bookmark and Share

அஜித் ரசிகையாகி விட்டாரா வரலட்சுமி? செம குத்தாட்டம் வீடியோ

நடிகை வரலட்சுமியின் நடனம் என்றால் சொல்லவே வேண்டாம். அது எந்தளவிற்கு இருக்கும் என்பதை பாலா இயக்கத்தில் வெளிவந்த தாரை தப்பட்டை படத்தில் பார்த்திருப்பீர்கள்.

இதற்காக அவர் ரஜினிகாந்த் போன்ற முக்கிய பிரபலங்களின் வாழ்த்துக்களை பெற்றார். விஷாலுடன் காதலில் இருந்து விலகிப்போய் இப்போது சிம்புவுடன் சேர்ந்துவிட்டார் என சொல்லப்படுகிறது. சிம்பு அஜித் ரசிகர் என்பது அனைவரும் அறிந்த விசயம்.

சமீபத்தில் நடந்த பிரபல பத்திரிக்கையின் விருது வழங்கும் விழாவில் அவரும் இஷா தல்வாரும் சேர்ந்து வேதாளம் படத்தின் ஆலுமா டோலுமா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோ யு-டியூபில் நேற்று பதிவேற்றம் செய்யப்பட்டது. இதை நேற்று முதல் ரசிகர்களால் அதிகம் சேர் செய்யப்பட்டு வருகிறது.

 


Post your comment





Related News
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
வரலட்சுமிசரத்குமார் கலந்துகொள்ளும் "ஏழை மாணவர்களுக்கு 50-லட்சத்துக்கான கல்வி உதவி வழங்கும் விழா"
லிப் லாக் முத்தக்காட்சியில் நடிக்க மறுத்த சிபிராஜ் ! ஏன் தெரியுமா
நடித்ததே வெளியாகவில்லை அதற்குள் வரலட்சுமிக்கு கிடைத்த அதிஷ்டம்
பிரபல நடிகை வரலட்சுமி கடத்தப்பட்டாரா, என்ன ஆனது?
வரலட்சுமி இடத்தை பிடித்த இனியா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions