பாலாவின் அடுத்த படத்திற்கும் கதாநாயகியாகிறார் வரலட்சுமி?

Bookmark and Share

பாலாவின் அடுத்த படத்திற்கும் கதாநாயகியாகிறார் வரலட்சுமி?

பாலா தற்போது இயக்கி வரும் ‘தாரை தப்பட்டை’ படத்தில் வரலட்சுமி கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிறகு பாலாவின் அடுத்த படத்திலும் வரலட்சுமியை கதாநாயகியாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதாவது பாலா இயக்கப்போகும் படத்தில் அல்ல, பாலா தயாரிக்கும் படத்தில் வரலட்சுமியை கதாநாயகியாக்க முயற்சிகள் நடந்து வருவதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில், தாரை தப்பட்டை படத்தில் வரலட்சுமியின் நடிப்பை பார்த்து பாலா, கண்கலங்கியதும் அவருக்கு தங்க செயின், விலையுயர்ந்த வாட்ச் ஒன்றை பரிசாக கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது. இதனாலேயே தான் தயாரிக்கும் அடுத்தப் படத்திற்கு வரலட்சுமியை நாயகியாக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தாரை தப்பட்டை படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கிறார். இவர் இசையமைக்கும் 1000-வது படம் இதுவாகும்.


Post your comment





Related News
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
வரலட்சுமிசரத்குமார் கலந்துகொள்ளும் "ஏழை மாணவர்களுக்கு 50-லட்சத்துக்கான கல்வி உதவி வழங்கும் விழா"
லிப் லாக் முத்தக்காட்சியில் நடிக்க மறுத்த சிபிராஜ் ! ஏன் தெரியுமா
நடித்ததே வெளியாகவில்லை அதற்குள் வரலட்சுமிக்கு கிடைத்த அதிஷ்டம்
பிரபல நடிகை வரலட்சுமி கடத்தப்பட்டாரா, என்ன ஆனது?
வரலட்சுமி இடத்தை பிடித்த இனியா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions