நடித்ததே வெளியாகவில்லை அதற்குள் வரலட்சுமிக்கு கிடைத்த அதிஷ்டம்

Bookmark and Share

நடித்ததே வெளியாகவில்லை அதற்குள் வரலட்சுமிக்கு கிடைத்த அதிஷ்டம்

தனக்கென்று ஒரு பெயரை தமிழ் சினிமாவில் எடுத்த வரலட்சுமி சரத்குமார் இந்த வாரம் அதிகளவில் பேசப்பட்ட நடிகைகள் லிஸ்டில் இணைந்திருந்தார். அதற்கு சமூக வலைத்தளத்தை ஸ்டில் ஒன்று வெளியானமையே காரணம்.

அந்த புகைப்படமானது படத்தின் ப்ரோமோஷனுக்காக வெளியிடப்பட்டது என அவரே ட்விட் செய்துள்ளார்.

இந்த நிலையில், பல்வேறு படங்களில் இவர் நடித்திருந்தாலும் வெளியான அனைத்து படங்களும் படு தோல்வி அடைந்தது மேலும் நடித்த சில படங்களும் கிடப்பில் இருக்க ராசியில்லாத நடிகை என்றும் வரலட்சுமியை சுட்டிக்காட்டி வருகின்றார்கள்.

இருந்தாலும் ஒரு ஆச்சரியம் என்னவெனில், ஒரே நேரத்தில் 4 படங்கள் வரலட்சுமி சரத்குமாருக்கு கமிட்டாகிவிட்டதாம்.

நிபுணன், அம்மாயி, சத்யா, விக்ரம் வேதா படத்தில் நடிக்கவுள்ள நிலையில் "எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்" என்ற படமும், சித்தார்த் நடிக்கும் படமும் புதிதாக இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எப்பிடி இருந்தாலும் வரலட்சுமி காட்டில் மழைதான்.


Post your comment





Related News
வரலட்சுமிசரத்குமார் கலந்துகொள்ளும் "ஏழை மாணவர்களுக்கு 50-லட்சத்துக்கான கல்வி உதவி வழங்கும் விழா"
லிப் லாக் முத்தக்காட்சியில் நடிக்க மறுத்த சிபிராஜ் ! ஏன் தெரியுமா
பிரபல நடிகை வரலட்சுமி கடத்தப்பட்டாரா, என்ன ஆனது?
வரலட்சுமி இடத்தை பிடித்த இனியா
மம்முட்டியுடன் மீண்டும் இணையும் வரலட்சுமி
கவர்ச்சி உடையில் கலக்கிய வரலட்சுமி- புகைப்படம் உள்ளே
ஆணாதிக்கம் பிடித்த தயாரிப்பாளர்- படத்தில் இருந்து விலகிய வரலட்சுமி
சீனியர் ஹீரோவுக்கு மனைவியாக, ஒரு பையனுக்கு அம்மாவாக நடிக்கும் வரலட்சுமி
எல்லாரும் வாங்க! 5 நிமிஷம் தான். வரலட்சுமி அழைப்பு
நார்வே தமிழ் திரைப்பட விழா விருதுகள்: விஜய் சேதுபதி, வரலட்சுமி தேர்வு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions