வரலட்சுமிசரத்குமார் கலந்துகொள்ளும் "ஏழை மாணவர்களுக்கு 50-லட்சத்துக்கான கல்வி உதவி வழங்கும் விழா"

Bookmark and Share

வரலட்சுமிசரத்குமார் கலந்துகொள்ளும்

அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவையின் முதன்மை ஆலோசகர், வாக்ஸ் குழுமத்தின் சேர்மேன் திருமிகு ஞா.இராவணன் அவர்களின் தந்தை பகுத்தறிவாளர், சமூக நீதிக் காவலர், மேன்மையாளர், கல்வியாளர், பொறியாளர், அமரர் திரு சோ.ஞானசுந்தரம் அவர்களின் 10-ஆம் ஆண்டு நினைவு நாளில்,

"பெற்றோரை இழந்த, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கும் விழா"

நாள்-07/06/2017,நேரம்-காலை 10.30 மணி,

இடம்- நாரத கான சபா,

தலைமை: மக்கள் நலப் பாதுகாவலர் திருத்தகு ஆ.ஹென்றி MBA., LLB., அவர்கள்

நிறுவனர்-தலைவர், அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவை,

கல்வி உதவியை துவக்கி வைத்து வழங்குபவர் கல்வி கொடை வள்ளல் திருமிகு ஞா.இராவணன் அவர்கள், சேர்மேன் வாக்ஸ் குழுமம்,

மற்றும் நீதிபதிகள், IAS, IPS இவர்களுடன் செல்வி வரலட்சுமிசரத்குமார் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்களும்..பல்வேறு சமூக ஆர்வலர்களும், மேன்மையாளர்களும், கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

"ஏழை மாணவர்களுக்கு 50-லட்சத்துக்கான கல்வி உதவி வழங்கும் இவ்விழா"வரலாற்று சிறப்புமிக்கது. 


Post your comment

Related News
நட்சத்திர விழா கொண்டாட்டம்- ஆனால் பிரபல நாயகிக்கு ஏற்பட்ட அவமானம்
பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் ஜோதிகா வேடத்தில் முதலில் நடிக்க இருந்த நாயகி இவர்தானாம்
வாய் பிளக்க வைக்கும் சீரியல் நடிகைகளின் சம்பளம் - அம்மாடி இவ்வளவா?
மாரி-2 படத்தில் மற்றொரு பிரபல நடிகை - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
விஜய் பெயர் கொண்டவர்கள் பூனை போன்றவர்கள்: ராதிகா
சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் 15-ம் ஆண்டு விழா: விஷால் பங்கேற்பு
விஷால் படத்தில் இணைந்த சரத் குமார்
கலெக்டர் அலுவலகத்தில் குடும்பமே தீக்குளிப்பு - பிரபலங்கள் சொல்வதென்ன?
நானும் பாலியல் தொல்லைக்கு ஆளானேன், பகீர் தகவலை வெளியிட்ட பிரபல நடிகை.!
மெர்சலுடன் மோதும் பிரபல நடிகரின் ஹிட்டான படத்தின் இரண்டாம் பாகம்.!About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions