மார்ச் 8ம் தேதி பாருங்கள், அதிரடி அறிவிப்பை வெளியிட்ட வரலட்சுமி

Bookmark and Share

மார்ச் 8ம் தேதி பாருங்கள், அதிரடி அறிவிப்பை வெளியிட்ட வரலட்சுமி

வரலட்சுமி தாரை தப்பட்டை படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்து இழுத்து விட்டார். இவரின் அடுத்தப்படம் என்ன என்ன என்று பலரும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

மேலும், வரலட்சுமி எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர், அப்படித்தான் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளர் தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்ததை வெளிப்படையாக அறிவித்தார்.

இதை தொடர்ந்து இவருக்கு ஆறுதல்கள் குவிந்தது, தற்போது இவர் மார்ச் 8ம் தேதி மகளிர் தினமான அன்று ஒரு புதிய சங்கத்தை தொடங்கவுள்ளாராம்.

இவை நடிகைகளுக்கு தொடர்ந்து திரைக்கு பின்னால் நடக்கும் அவலங்களை கண்டிப்பாக தட்டிக்கேட்கும்படி இந்த சங்கம் செயல்படும் என தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
பிரபல நடிகை வரலட்சுமி கடத்தப்பட்டாரா, என்ன ஆனது?
எல்லாரும் வாங்க! 5 நிமிஷம் தான். வரலட்சுமி அழைப்பு
நார்வே தமிழ் திரைப்பட விழா விருதுகள்: விஜய் சேதுபதி, வரலட்சுமி தேர்வு
பெண்கள் பாதுக்காப்புக்காக அதிரடி யோசனை கூறிய நடிகை வரலட்சுமி
சுசீத்ரா புகைப்பட விவகாரம்- வரலட்சுமியின் உதவியை கேட்டிருக்கும் பிரபல இயக்குனர்
வரலட்சுமிக்கு ஏற்பட்ட கொடுமை- அதிரடியாக டுவிட் செய்த சரத்குமார்
இதுக்கு என்ன தான் முடிவு? சினேகா போர்க்கொடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions