பெண்கள் பாதுக்காப்புக்காக அதிரடி யோசனை கூறிய நடிகை வரலட்சுமி

Bookmark and Share

பெண்கள் பாதுக்காப்புக்காக அதிரடி யோசனை கூறிய நடிகை வரலட்சுமி

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தேடல் என்ற அமைப்பு சார்பில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. 70க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட இந்த போராட்டத்தில் நடிகை வரலட்சுமியின் கலந்து கொண்டார்.

நதிகளை இணைப்பது, விவசாயிகள் தற்கொலை, விளைநிலங்கள் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு என பலவற்றை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.

அப்போது நடிகை வரலட்சுமி பேசும்போது, பெண்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்தும் வகையிலும் பெண்களுக்கு நீதி கிடைக்கவும் தாலுக்காக்கள் தோறும் பெண்கள் நீதிமன்றம் அமைக்க அரசு விரைந்து நடவடிக்கை வேண்டும்.

மாணவர்கள் நடத்தும் போராட்டத்தை வெறும் போராட்டமாக பார்க்காமல், விவசாயகிகளின் துயரத்தை எடுத்து சொல்லும் பிரச்சாரமாக பார்க்கவேண்டும் என்று பேசியுள்ளார்.


Post your comment





Related News
பிரபல நடிகை வரலட்சுமி கடத்தப்பட்டாரா, என்ன ஆனது?
எல்லாரும் வாங்க! 5 நிமிஷம் தான். வரலட்சுமி அழைப்பு
நார்வே தமிழ் திரைப்பட விழா விருதுகள்: விஜய் சேதுபதி, வரலட்சுமி தேர்வு
சுசீத்ரா புகைப்பட விவகாரம்- வரலட்சுமியின் உதவியை கேட்டிருக்கும் பிரபல இயக்குனர்
மார்ச் 8ம் தேதி பாருங்கள், அதிரடி அறிவிப்பை வெளியிட்ட வரலட்சுமி
வரலட்சுமிக்கு ஏற்பட்ட கொடுமை- அதிரடியாக டுவிட் செய்த சரத்குமார்
இதுக்கு என்ன தான் முடிவு? சினேகா போர்க்கொடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions