
தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்துக்கொண்டிருக்கிறது.
முன்னதாக இப்படத்தின் பாடல்கள் டிசம்பர் 17-ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வர்தா புயலால் தற்போது இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் டிசம்பர் 20-ம் தேதிக்கு மாறியிருப்பதாக சொல்லப்படுகிறது.
Post your comment
Upcoming Birthdays of Stars
Go to More Profiles
Upcoming Tamil Movies
Go to More Movies
Latest Gallery
Go to More Galleries