ராதிகா மகளின் திருமணத்திற்கு வரலட்சுமியே வராதது இதனால் தானோ?

Bookmark and Share

ராதிகா மகளின் திருமணத்திற்கு வரலட்சுமியே வராதது இதனால் தானோ?

ராதிகாவின் மகள் திருமணம் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. விஜய், சூர்யா, விக்ரம் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் கலந்துக்கொண்டனர்.

ஆனால், எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் விஷால், கார்த்தி, நாசர் எல்லாம் ஆப்செண்ட், அவர்களுக்கு அழைப்பே போகவில்லை என்றும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் சரத்குமாரின் மகள் வரலட்சுமியே இந்த திருமணத்திற்கு போகாதது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அவர் விஷால் மீது கொண்ட அன்பினால் தான் இந்த திருமணத்தை புறக்கணித்தார் என்று கிசுகிசுக்கப்படுகின்றது. அதை நிரூபிக்கும் பொருட்டு இன்று விஷால் பிறந்தநாள் விழாவில் வரலட்சுமி கலந்துக்கொண்டுள்ளார்.

 


Post your comment





Related News
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
சிவாஜி பேரன் - சுஜா வருணி நவம்பரில் திருமணம்
கஷ்டமாக இருந்தாலும் அனுபவம் பிடித்திருந்தது - அனுஷ்கா ஷர்மா
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
தானாகவே சட்டை தைத்து அதை தந்தைக்கு பிறந்தநாள் பரிசாக அளித்த வருண் தவான்..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
பிக்பாஸில் இந்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா? ஆனால் அங்கதான் ஒரு சஸ்பன்ஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions