மகனுக்கு ஏற்ற பெண்ணை தேடும் விக்ரம்

Bookmark and Share

மகனுக்கு ஏற்ற பெண்ணை தேடும் விக்ரம்

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன 'அர்ஜூன் ரெட்டி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் துருவ் விக்ரம் நடிக்கிறார். பாலா இயக்கும் இந்தப் படத்திற்கு 'வர்மா' எனப் பெயர் வைத்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் விக்ரம் தற்போது, இந்தப் படத்திற்கு கதாநாயகி தேடி வருகிறார். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விக்ரம் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அவளைக் காணவில்லை. அந்த அவள் நீங்களாக இருப்பின், அவள் உங்களைப் போல இருப்பின் உங்கள் புகைப்படத்தையும், வீடியோவையும் [email protected] என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள். உங்களைச் சந்திப்பதற்கு நீண்ட காலம் காத்திருக்க முடியாது. கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் வேகமாக அனுப்பி வையுங்கள்” என்று கூறியுள்ளார்.

Post your comment

Related News
இம்மாதம் 20 ம் தேதி வெளியாகும் இசையமைப்பாளர் பரணி இயக்கியுள்ள “ ஒண்டிக்கட்ட “
மங்காத்தா-2 வருமா? வெங்கட் பிரபுவே கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
ஹன்சிகா சமீப காலமாகவே திரையில் தோன்றாததற்கு இதுதான் காரணமா!
மகிழ்ச்சியின் உச்சியில் வர்மா பட நாயகி
முன்னணி நடிகருக்கு ஜோடியாக முதன் முறையாக கீர்த்தி சுரேஷ்- யாருடன் தெரியுமா?
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
விக்ரமை கவர்ந்த அரபு நாட்டு விமானி
மீண்டும் மாதவனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை
சமூக வலைதளங்களில் பரவும் வதந்தி - விக்ரம் தரப்பினர் விளக்கம்
டிரைலர் வெளியீட்டை தள்ளி வைத்த சாமி படக்குழுவினர்

About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions