பிரபல இளம் நடிகருக்கு தற்கொலை மிரட்டல் விடுத்த ரசிகை, ஆடிப்போன நடிகர் – யார்? என்ன நடந்தது?

Bookmark and Share

பிரபல இளம் நடிகருக்கு தற்கொலை மிரட்டல் விடுத்த ரசிகை, ஆடிப்போன நடிகர் – யார்? என்ன நடந்தது?

திரையுலகில் பிரபல நடிகர் என்றாலே எப்போதும் அவர்களுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும், அதிலும் இளம் நடிகர் என்றால் பெண் ரசிகர் கூட்டமும் அதிகமாக இருக்கும்.
பாலிவுட்டில் பிரபல இளம் நடிகராக வலம் வருபவர் வருண் தவான், இவருக்கு பெண் ரசிகர்கள் கூட்டம் மிகவும் அதிகம்.

சமீபத்தில் ரசிகை ஒருவர் இவருக்கு போனில் பல மெசேஜ்கள் செய்துள்ளார், ஆனால் வருண் தவான் இதனை கண்டு கொள்ளாமல் விட்டுள்ளார், இதனையடுத்து அந்த ரசிகையின் நண்பர் ஒருவர் வருணுக்கு போன் செய்து அந்த ரசிகை தற்கொலை செய்து கொள்ளபோவதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து வருண் தவான், உடனே சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார், அதுமட்டுமில்லாமல் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.


Post your comment





Related News
நான் அவ்ளோ சொல்லியும் அவ கூட நடிக்கற - வாரிசு நடிகர் மீது காண்டான காதலி.!
பிரபாஸை முதுகில் குத்திய பிரபல பாலிவுட் நடிகர்
ஆடை இல்லாமல் நடிக்கும் துணிச்சல் இருக்கிறது: சுஜா வரூணி
நடிகர், நடிகைகளின் நம்பிக்கையை இயக்குனர்கள் காப்பாற்றுவதில்லை: சுஜா வருணி
இயக்குனர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்? பிரபல நடிகை உணர்ச்சிவசம்
ஜெயம் ரவியும், அரவிந்த்சாமியும் என்னுடைய ஆசான்கள்: நடிகர் வருண்
மற்றொரு நடிகையுடன் காதலில் விழுந்த திரிஷாவின் முன்னாள் காதலர் (படம் உள்ளே)
நான் தற்போது நல்ல பார்முக்கு வந்திருக்கிறேன்: சுஜா வருணி
நான் இப்போது நல்ல ஃபார்முக்கு வந்திருக்கிறேன்! சுஜா வருணி
காந்தி ஜெயந்திக்கு திரைக்கு வரும் கஞ்சி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions